![]()
மூன்று பாகங்களாக உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்ட ‘வடசென்னை’ படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் ஜெயில் செட் ஒன்றில் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. தனுஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தை ‘தாதா’க்களின் வாழ்க்கைப் பின்னணியை மையமாக வைத்து ...