சரத்குமார், ‘காஞ்சனா’ படத்தில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து நடித்ததை போன்று ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார். ‘ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பாக எம்.எஸ்.சரவணன் தயாரிக்கும் இப்படத்தை சண்முகும் முத்துசாமி இயக்குகிறார். ...