$ 0 0 ‘தாரை தப்பட்டை’ படத்தையடுத்து இயக்குனர் பாலா குற்றப்பரம்பரை கதையை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதையறிந்து கோபம் அடைந்த பாரதிராஜா அந்த கதையை தான் இயக்கவுள்ளதாக அறிவித்ததுடன் படப்பிடிப்பையும் அவசரமாக தொடங்கினார். முதல்கட்ட படப்பிடிப்போடு அது ...