$ 0 0 கிராமத்து கதை, குடிசைப்பகுதி கதை, மதுரை கதை என மாறி மாறி படமாகிக்கொண்டி ருந்த கோலிவுட்டில் திடீரென்று பேய் கதைகள் ஆக்கிரமித்தன. அதன் தாக்கம் 3 வருடத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது. தற்போது புதிய ...