கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஆகிவிட்டது.... ஆனால் இன்னமும் ‘தல’ ரசிகர்கள் மந்திரம்போல் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள் ‘மங்காத்தா டா...’ என! அந்தளவுக்கு அஜித்தின் கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது ‘மங்காத்தா’. அதோடு இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் ...