$ 0 0 நடிகர் ஸ்ரீகாந்த் தயாரித்து நடிக்கும் படம் ‘நம்பியார்’. கணேஷா இயக்குகிறார். சந்தானம் முக்கிய வேடம். சுனேனா ஹீரோயின். இதுபற்றி ஸ்ரீகாந்த் கூறும்போது, ‘சினிமாவில் எம்ஜிஆருக்கு வில்லங்கம் செய்பவர் நம்பியார். மனதிலிருக்கும் நல்லது, கெட்டது என்ற ...