காமெடியன்கள் கதாநாயகனாகிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நான் கடவுள் வில்லன் ெமாட்டை ராஜேந்திரன் தற்ேபாது காமெடியனாக நடித்துக்கொண்டிருக்கிறார். ‘யானை மேல் குதிரை சவாரி’ படத்தில் அவர் பிரதான வேடத்தில் நடிக்கிறார். படம்பற்றி தயாரிப்பாளரும், இயக்குனருமான கருப்பையா ...