$ 0 0 சென்னை: கோல்டன் பிரைடே பிலிம்ஸ் சார்பில் ஸ்ரீகாந்த் தயாரித்து நடித்துள்ள படம், ‘நம்பியார்’. சந்தானம், சுனேனா, தேவதர்ஷினி, ஜான் விஜய், பஞ்சு சுப்பு, டெல்லி கணேஷ் நடித்துள்ளனர். கணேஷா இயக்கியுள்ளார். நாளை வெளியாகும் படம் ...