$ 0 0 சென்னை: ‘ஜோக்கர்’ படம் மூன்று மொழிகளில் ரீமேக் ஆகிறது என்றார், இயக்குனர் ராஜுமுருகன். இதுபற்றி அவர் கூறியதாவது: ‘ஜோக்கர்’ படத்தைப் பார்த்ததுவிட்டு ரஜினிகாந்த், ‘இதில் துணிச்சலாக பல கருத்துகளைச் சொல்லியிருக்கிறீர்கள்’ என்று பாராட்டிப் பேசினார். ...