$ 0 0 சென்னை: ரஞ்சனி சினிமாஸ் சார்பில் நிரஞ்சன் தயாரித்து எழுதி இயக்கி ஹீரோவாக நடிக்கும் படம், ‘நீதான் ராஜா’. காயத்ரி, லீமா, சம்பத், பாலாசிங், ரவி, சத்யா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு: தினேஷ், ராஜ்குமார். இசை, வீ.தஷி. ...