$ 0 0 சென்னை : வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் படம், ‘கங்காரு’. புதுமுகம் அர்ஜுனா, வர்ஷா அஸ்வதா, ப்ரியங்கா உட்பட பலர் நடிக்கின்றனர். ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீனிவாஸ் இசை அமைக்கிறார். ...