$ 0 0 சென்னை: சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கெசன்ட்ரா, சார்லி, முனீஸ்காந்த் நடிக்கும் படம், ‘மாநகரம்’. இதை பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜாவீத் ரியாஸ் இசை அமைக்கிறார். லலிதானந்த், ஆண்டனி பாஸ் ...