$ 0 0 நானும் ரவுடிதான் பட இயக்குனர் விக்னேஷ் சிவன், அப்பட நாயகி நயன்தாராவுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது திரையுலகமே அறிந்தது. இருவரும் அவ்வப்போது ஜோடியாக முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். ஹீரோக்கள் சொந்த படம் தயாரிப்பதுபோல் நயன்தாராவுக்கும் ...