$ 0 0 புதுமுகம் அஜய், நாடோடிகள் அபிநயா நடிக்கும் படம் ‘நிசப்தம்’. இதுபற்றி இயக்குனர் மைக்கேல் அருண் கூறியது:பெங்களூரில் வாழும் ஒரு தமிழ் குடும்பத்தை சுற்றி நடக்கும் கதை. இன்றைய சமூக சூழலில் மனித நேயம் மற்றும் ...