$ 0 0 சென்னை : சி.டி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம், ‘பனிவிழும் மலர்வனம்’. அபிலாஷ், சானியா தாரா, வர்ஷா அஸ்வதி, தம்பி ராமையா உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு ராகவ். பி.ஆர்.ரஜின் இசை. பாடல்கள் வைரமுத்து, ...