$ 0 0 பரதேசி, ஈட்டி, கணிதன் என கிராமத்து நாயகனாக தன்னை அடையாளம் காட்டி வரும் அதர்வா அடுத்து நடிக்கும் படம் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’. காதலுக்கும் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தில் அவருக்கு ஜாக்பாட்டாக 4 ஹீரோயின்கள் ...