$ 0 0 கமர்ஷியல், பொழுதுபோக்கு தளத்தை தாண்டி மாறுபட்ட முயற்சிகள் கோலிவுட்டில் அரங்கேறி வருகிறது. அந்த வரிசையில் ‘ரோட்’ மூவி பாணியில் உருவாகிறது ‘பீரங்கிபுரம்’. எழுதி இயக்குகிறார் ஜான் ஜானி ஜனார்த்தனா. சென்னையிலிருந்து ராஜஸ்தான் வரை செல்லும் ...