$ 0 0 நீண்ட நாள் தமிழில் தலைகாட்டாமலிருந்த பூர்ணா அடுத்து ‘மணல்கயிறு 2’ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அஸ்வின் ஹீரோ. விசு, ஜெயஸ், ஜெகன், டெல்லி கணேஷ், சாம்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணா என பலர் நடிக்கின்றனர். ...