$ 0 0 கமல்ஹாசன் நடித்து இயக்கும் படம் ‘சபாஷ் நாயுடு’. அமெரிக்காவில் முதல்கட்ட படப் பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய கமல், மாடிப்படியிலிருந்து தவறி விழுந்தார். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆபரேஷனுக்கு பிறகு குணம் அடைந்தார். ...