வாழ்வாதாரத்தை தேடி கிராமத்திலிருந்து நகரத்துக்கு வருபவர்கள் உழைத்து வாங்கும் ஊதியத்தை பெரும்பாலும் வாடகைக்கே தருகிறார்கள். அவர்களின் பிரச்னைகள் குறித்து கூறும் கதையாக உருவாகிறது ‘கடிகார மனிதர்கள்’. இதன் ஆடியோ, டிரெய்லர் வெளியிடப்பட்டது. படம் பற்றி ...