கோலிவுட், பாலிவுட் படங்களையடுத்து ஹாலிவுட் செல்கிறார் தனுஷ். இப்படம் தொடங்கப்படுமா? அறிவிப்போடு நின்றுவிடுமா? என்று கோலிவுட்டில் சிலர் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாக தகவல் ெவளியாகியிருக்கிறது. ...