$ 0 0 மெட்ராஸ், கணிதன், கதகளி படங்களில் நடித்திருப்பவர் கேத்ரின் தெரசா. இவர் விஷ்ணு ஜோடியாக வீர தீர சூரன் படத்தில் நடித்து வந்தார். சுசீந்திரன் எழுதிய இக்கதையை சகுனி படத்தை இயக்கிய சங்கர் தயாள் இயக்கி ...