தமிழில் ஹீரோக்களாக வலம் வந்த சத்யராஜ், பிரபு உள்ளிட்ட நடிகர்கள் தற்போது மலையாளம், தெலுங்கு, இந்தியில் குணசித்ர நடிகர்களாக கலக்கிக்கொண்டிருக்கின்றனர். ஷாருக்கான் நடித்துள்ள சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகா படுகோன் தந்தையாக சத்யராஜ் நடித்திருக்கிறார். ...