$ 0 0 நேரடியாகவா அல்லது மறைமுகமாகவா என்று சொல்ல முடியாது. ஆனால் - என்.எஸ்.கிருஷ்ணனுக்கு கே.ஆர்.ராமசாமி துரோகம் செய்தார் என்றே வரலாறு பதிவு செய்திருக்கிறது. யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் ‘மங்கள கான சபை’ நாடகக் குழுவை என்.எஸ்.கே. ...