$ 0 0 ஃபேன்டஸி படம் என்றாலே பெரிய பட்ஜெட்டில்தான் எடுக்க முடியும் என்கிற மாயையை உடைத்து எறிந்திருக்கிறார் டி.எஸ்.திவாகர். சகலகலா வல்லவர் டி.ராஜேந்தர் பாணியில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி அவரே இயக்கியிருக்கிறார். சமீபத்தில் கோடம்பாக்கமே ...