![]()
‘இருமுகன்’ ஹிட்டால் சந்தோஷமாக இருக்கும் விக்ரமுக்கு அடுத்தடுத்து மகிழ்ச்சியான சந்தர்ப்பங்கள். இப்போதுதான் மகள் அக்ஷிதாவுக்கு திருமணம் செய்துவைத்தார். அடுத்து மகன் துருவ் இயக்கியிருக்கும் குறும்படமான ‘குட்நைட் சார்லீ’, சினிமா வட்டாரங்களில் பெரும் பாராட்டைப் பெற்று ...