சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரெமோ’ படம் வெளியாகும் அதேநாளில், பிரபுதேவா நடித்துள்ள ‘தேவி’ படமும் வெளியாகிறது. சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், கே.எஸ்.ரவிகுமார் உட்பட பலர் நடித்திருக்கும் படம், ‘ரெமோ’. பி.சி.ராம் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். ...