$ 0 0 ஒயிட் ஹார்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.சவுன்டையன், ஆர்.பிரகாஷ், ஜி.சுமன் தயாரித்துள்ள படம், ‘கள்ளாட்டம்’. நந்தா, ரிச்சர்ட், ஷாரிகா, உஷாஸ்ரீ, இளவரசு, குமார் நடராஜன், ஏழுமலை, மேக்னா நடித்துள்ளனர். இசை, உமர் எழிலன். பாடல்கள், ...