விவசாயத்துக்கு காவிரி நீர் கேட்டு கர்நாடகாவிடம் தமிழ்நாடு சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கிறது. அதற்கு ஆதரவாக கோலிவுட் நட்சத்திரங்களும் குரல் எழுப்பி உள்ளனர். சில நடிகர்கள் விவசாயிகளாகவே மாறி இருக்கின்றனர். ஒவ்வொரு நிகழ்வுகளிலும் வித்தியாசமான ...