$ 0 0 ‘நீ தானே என் பொன் வசந்தம்?’ படத்தில் ஜீவாவின் இளமையான அம்மாவாக நடித்திருந்தவரை நினைவிருக்கிறதா? யெஸ். அவர்தான் அனுபமா குமார். நாற்பத்திரண்டு வயதாகும் அனுபமாவுக்கு மாடல், பத்திரிகையாளர், டிவி தொகுப்பாளர் என்றெல்லாம் ஏராளமான முகங்கள் ...