$ 0 0 ஜெமினிகணேசன், சரோஜாதேவி நடிப்பில் 1968-ல் வெளியான படம், ‘பணமா பாசமா’. கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கி தயாரித்திருந்த இந்தப் படத்துக்காக, கண்ணதாசன் எழுதி சூப்பர் ஹிட்டான பாடல், ‘எலந்த பழம்’. தான் எழுதி தனக்குப் பிடிக்காத ...