$ 0 0 சென்னை: ‘வீரா’ படத்தில் வட சென்னை பெண்ணாக நடிக்கிறேன் என்று ஐஸ்வர்யா மேனன் கூறினார். கிருஷ்ணா, கருணாகரன், ஐஸ்வர்யா மேனன் நடிக்கும் படம், ‘வீரா’. ராஜாராமன் இயக்கும் இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார். ...