$ 0 0 சென்னை: கழுகு, சிவப்பு, சவாலே சமாளி படங்களை அடுத்து சத்யசிவா இயக்கும் படம், ‘மடை திறந்து’. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் ராணா ஹீரோவாக நடிக்கிறார். ரெஜினா ஹீரோயின். மற்றும் சத்யராஜ், நாசர் ...