$ 0 0 ‘நீங்க வந்தா போதும்னு’ சிவாஜி படத்தில் ஸ்ரேயா குடும்பத்துக்கு ரஜினி அழைப்பு விடுப்பார். அதுபோல் படங்கள் வந்தாபோதும் என சில ஹீரோயின் பணத்தை வாங்கி பையில் போட்டுக்கொண்டு நடிக்க கிளம்பிவிடுறாங்க. சந்தானம் ஜோடியா வல்லவனுக்கு ...