$ 0 0 சென்னை: விஜய் மூலன் டாக்கீஸ் வழங்க, கேண்டில் லைட் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம், ‘ஓடு ராஜா ஓடு’. நிஷாந்த் ரவீந்திரன், ஜதின் ஷங்கர் ராஜ் இயக்கியுள்ளனர். குரு சோமசுந்தரம், ஆனந்த்சாமி, நாசர், சாருஹாசன், லட்சுமிப்பிரியா, ...