$ 0 0 சென்னை: ‘என்னை அறிந்தால்’, ‘உத்தம வில்லன்’ படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர் கூறியதாவது: தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்து வருகிறேன். திரையில் வந்தோம், நின்றோம், சென்றோம் என்றிருக்க பிடிக்கவில்லை. எனது கேரக்டர் அழுத்தமாக இருக்கவேண்டும் ...