$ 0 0 சென்னை: ‘றெக்க’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படங்களில் நடிக்கும் லட்சுமி மேனன் கூறியதாவது: ‘றெக்க’ படத்தில், மாடர்ன் பெண்ணாக நடித்துள்ளேன். விஜய் சேதுபதியுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அடுத்து, ஜீவா ஜோடியாக ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ ...