$ 0 0 தம்பி ராமையா மகன் உமாபதி, ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்ற தமிழ்ப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். சிவ ரமேஷ்குமார் தயாரிக்கும் இப்படத்தை இன்பசேகரன் இயக்குகிறார். ரேஷ்மா ரத்தோர் ஹீரோயின். மற்றும் கருணாகரன், யோக் ஜேப்பி, மனோபாலா, ...