$ 0 0 தனி ஒருவன் படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்தார் அரவிந்த்சாமி. அதேபடம் தெலுங்கில் ராம் சரண் நடிக்க ரீமேக் ஆகிறது. தமிழில் ஏற்ற அதே வேடத்தை தெலுங்கிலும் ஏற்கிறார் அரவிந்த்சாமி. குறைந்த எண்ணிக்கையிலான படங்களிலேயே நடிக்க ...