திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட நடிகைகள் ஏராளம். தற்போது டிரெண்ட் மாறிவிட்டது. திருமணத்துக்கு பிறகும் நடிப்பாசை போகாததால் திருமணத்தையே ரத்து செய்துவிட்டு மீண்டும் நடிக்க வந்துவிடுகின்றனர். திருமண உறவில் இருந்துகொண்டும் நடிக்க முடியும் ...