![]()
சினிமாவில் கவர்ச்சி போட்டி ஹீரோயின்களுக்குள் சகஜமாகிவிட்டது. சமீபகாலமாக நிஜத்திலும் அந்த போட்டி சூடுபிடித்து வருகிறது. பாலிவுட்டில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடிக்கொண்டிருக்கும் கோலிவுட் நடிகைகள் ராதிகா ஆப்தே, எமி ஜாக்ஸனுக்கு இடையே இப்போட்டி ...