$ 0 0 சமந்தா, நாக சைதன்யா காதல் ஜோடிகளின் திருமணம் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. தங்களின் காதலை வெளிப்படுத்தாமல் ரகசியம் காத்து வந்த ஜோடி சமீபத்தில் வெளிப்படையாக அறிவித்தனர். திருமண தேதி தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் வேறு சிக்கல்களும் ...