$ 0 0 இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நான், சலீம், பிச்சைக்காரன் போன்ற படங்களை தொடர்ந்து சைத்தான் படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் நெகடிவ் சென்டிமென்ட்டில் டைட்டில் வைக்க பலரும் தயக்கம் ...