$ 0 0 சென்னை : கேமியோ பிலிம்சுக்காக சி.ஜெ.ஜெயக்குமார் தயாரிக்கும் படம், ‘இமைக்கா நொடிகள்’. இதை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். அதர்வா, நயன்தாரா, ராசிகண்ணா உட்பட பலர் நடிக்கின்றனர். வில்லன் கேரக்டரில் பாலிவுட்டைச் சேர்ந்த இயக்குனரும், நடிகருமான ...