‘டிமான்டி காலனி’ இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்த படம் எதுவென்கிற கேள்விக்கு ஒருவழியாக விடை கிடைத்திருக்கிறது. ‘இமைக்கா நொடிகள்’ என்று இலக்கியத்தரமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் ஹீரோ அதர்வா. ஹீரோயின் நயன்தாரா.ஆக்ஷன் த்ரில்லரான ...