$ 0 0 ஜோதிகா நடிக்கும் படத்துக்கு ‘மகளிர் மட்டும்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். ‘குற்றம் கடிதல்’ படத்துக்குப் பிறகு பிரம்மா இயக்கும் படத்தில் ஜோதிகா ஹீரோயினாக நடிக்கிறார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் கிறிஸ்டி சிலுவப்பன் இணைந்து ...