$ 0 0 திரையுலகில் இப்போது டிரெண்டு மாறிக்கொண்டிருக்கிறது. நடிக்க தெரிந்தும், ஸ்டார் அந்தஸ்தும் இருந்தால்தான் மவுசு. இந்த இரண்டும் கொண்டவராக தனுஷ் இருக்கிறார். அவரைப் போல் தனது நிலையையும் உயர்த்திக்கொள்வதுதான் மனிஷா யாதவின் ஆசையாம். இவர் வழக்கு ...