$ 0 0 ரஜினி, தீபிகா படுகோன் நடித்த ‘கோச்சடையான்’ படத்துக்குப் பிறகு சவுந்தர்யா ரஜினி இயக்கும் படம், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ...