$ 0 0 நடிகர் சேரன் மகள் தாமினி வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. பெற்றோருடன் செல்வதாக ஐகோர்ட்டில் இன்று தாமினி தெரிவித்தார். நடிகரும் இயக்குனருமான சேரனின் மகள் தாமினி, சினிமா டான்சர் சந்துரு என்பவரை காதலித்தார். இந்நிலையில் ...