$ 0 0 கிக்பாக்ஸர் பயிற்சி பெற்றவர் ரித்திகா சிங். 6 வயதிலிருந்தே இந்த பயிற்சி பெற்று வந்தார். 2009ம் ஆண்டு தேசிய அளவிலான குத்துசண்டை போட்டியில் கலந்துகொண்டார். தொடர்ச்சியாக பல்வேறு போட்டிகளிலும் போர்ச்சுகல் மற்றும் வியட்நாம் நாடுகளில் ...